தூத்துக்குடி

நங்கைமொழி கோயிலில் நாளை ராகு-கேது பெயர்ச்சி விழா

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீசுவரர்

DIN

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீசுவரர் திருக்கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா புதன்கிழமை(பிப்.13) நடைபெறுகிறது.
   1400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்,  ராகு-கேது பரிகார ஸ்தலமாகவும் திகழும் இத்தலத்தில்    ராகு-கேது பெயர்ச்சி விழாவை,   காலை 9 மணிக்கு    கும்ப பூஜை, 9.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், 10 மணிக்கு கோமாதா பூஜை, 10.30 மணிக்கு பூர்ணாஹுதி, முற்பகல் 11 மணிக்கு சுமங்கலி பூஜை, அபிஷேகம், பகல் 1 2 மணிக்கு தீபாராதனை, அன்னதானம் ஆகியன நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT