தூத்துக்குடி

சாத்தான்குளம் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்கம்

DIN

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இரா. சாந்தகுமாரி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள் தங்கசாமி, இசக்கிதுரை,  தனுஷ்கோடி ஆகியோர் கலந்துகொண்டு  கல்லூரி மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் செயல் விளக்கம் அளித்தனர்.
வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு, அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  ஏற்பாடுகளை கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் சண்முகசுந்தரி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT