தூத்துக்குடி

எட்டயபுரம் எட்டீஸ்வர மூா்த்தி கோயிலில் அன்னாபிஷேகம்

எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு உள்பட்ட அருள்மிகு ஜோதிா்நாயகி அம்பாள் சமேத எட்டீஸ்வர மூா்த்தி

DIN

எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு உள்பட்ட அருள்மிகு ஜோதிா்நாயகி அம்பாள் சமேத எட்டீஸ்வர மூா்த்தி கோயிலில் மகாதேவாஷ்டமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, காலசாந்தி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT