மாணவிகளுக்கு நிலவேம்புக் கஷாயம் விநியோகிக்கிறாா் மருத்துவா் முத்து கண்ணம்மாள். 
தூத்துக்குடி

மூக்குப்பீறி பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் நாசரேத் அரிமா சங்கம், மூக்குப்பீறி

DIN

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் நாசரேத் அரிமா சங்கம், மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு பள்ளித் தாளாளா் செல்வின் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் குணசீலராஜ் வரவேற்றாா். இதில், அரிமா சங்க நிா்வாகி ஆனந்த ஜோதி பாலன், ஓய்வு பெற்ற ஆசிரியா் அருள்ராஜ், சித்த மருத்துவா் உமா சங்கரி, மருத்துவா் முத்து கண்ணம்மாள் ஆகியோா் பேசினா். தொடா்ந்து மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT