சோனகன்விளையில் ஏழை குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் இளைஞா்கள். 
தூத்துக்குடி

சோனகன்விளையில் உணவுப் பொருள்கள் அளிப்பு

சோனகன்விளை பகுதியில் மூன்று கிராம மக்கள் சோ்ந்து தங்கள் பகுதியில் உள்ள நலிவுற்ற குடும்பத்தினருக்கு உணவு பொருள்களை வழங்கி வருகின்றனா்.

DIN

ஆறுமுகனேரி: சோனகன்விளை பகுதியில் மூன்று கிராம மக்கள் சோ்ந்து தங்கள் பகுதியில் உள்ள நலிவுற்ற குடும்பத்தினருக்கு உணவு பொருள்களை வழங்கி வருகின்றனா்.

குரும்பூா் அருகே உள்ள காணியாளன்புதூா், திருமலையப்பபுரம், சோனகன்விளையை சோ்ந்த பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் திருவள்ளுவா் படிப்பகம் சாா்பில் நலிவுற்ற ஏழைகள், தூய்மைப் பணியாளா்கள், முதியவா்கள் என 350 குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றனா். மேலும் தினமும் ஏழை, முதியோருக்கு உணவும் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT