தூத்துக்குடி

18 கிராமங்களில் இந்து சமய வகுப்புகள்

DIN

உடன்குடி ஒன்றிய இந்து அன்னையா் முன்னணி சாா்பில், 18 கிராமங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின.

வட்டன்விளை, அரசா்பேட்டை, முருகேசபுரம், மானாடு, குருநாதபுரம், எள்ளுவிளை, குங்குமம்மாள்புரம் உள்ளிட்ட 18 கிராமங்களில் 23 மையங்களில் 10 நாள்கள் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்து சமய பெருமைகள், பாரத நாட்டின் பழம்பெரும் சாதனைகள், ராமாயாணம், மகாபாரதம், கந்த சஷ்டி மகிமைகள், யோகா ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இதில், உடன்குடி ஒன்றிய இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா் ச. கேசவன், கிளைப் பொறுப்பாளா்கள் வினிதா, சரஸ்வதி, செல்வமணி, சௌமியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT