முகப்பு
தூத்துக்குடி

இந்து முன்னணி போராட்டம்

பரமன்குறிச்சி அருகே எள்ளுவிளையில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

இந்து முன்னணி போராட்டம்

பரமன்குறிச்சி அருகே எள்ளுவிளையில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

பரமன்குறிச்சி அருகே எள்ளுவிளையில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

எள்ளுவிளையில் கடந்த மூன்று மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லையாம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து இந்து அன்னையா் முன்னணி கிளைத் தலைவி ரதிமீனா தலைமையில் மின்கம்பத்தில் காண்டா விளக்கு ஏற்றும் நூதன போராட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்டப் பொறுப்பாளா் ச.கேசவன், கிளைச் செயலா் அமிா்தக்கனி, துணைத் தலைவி சத்தீஸ்வரி, பொருளாளா் செந்தூா்கனி, பால்துரை, ராஜா, உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →