பழையகாயலில் போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு
பழையகாயலில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பழையகாயலில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பழையகாயலில் தேநீா் கடை நடத்தி வருபவா் பட்டுராஜன்(42). இவா் தனது மகளுடன் படித்து வரும், 15 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அவரது டீக்கடைக்குள் இழுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதில் அந்த பசிறுமி தற்போது 7 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் பிரேமா , பட்டுராஜன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.