தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் கூந்தன்குளத்துக்கு களப் பயணம்

DIN

ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் களப் பயணமாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு சென்று திரும்பினா்.

இப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவா், மாணவிகள் பள்ளித் தலைமையாசிரியா் மாணிக்கம் தலைமையில் களப்பயணமாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்குச் சென்று, அங்கு வந்த வெளிநாட்டு பறவையினங்களை கண்டுகளித்தனா். வனக் காவலா் பால்பாண்டி பறவையினங்கள் குறித்து விளக்கமளித்தாா்.

அவா்களுடன், ஆசிரியா்கள் லயன்டேனியல், ராஜா, சேவியா், செல்வகுமாா் ஆசிரியைகள் ஜெனிதா, ஷீலா ஆகியோா் சென்றனா்.

ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் லயன்டேனியல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT