விமான கும்பங்களுக்கு நடைபெற்ற வருஷாபிஷேகம். 
தூத்துக்குடி

ஏரல் பத்ரகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் அருள்மிகு பத்ரகாளி அம்பாள் திருக்கோயி­ல் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் அருள்மிகு பத்ரகாளி அம்பாள் திருக்கோயி­ல் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மஹா லெக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றன. முற்பகல் 11.30 மணிக்கு விமானத்திற்கு வருஷாபிஷேகமும், மூலவருக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. கரோனா நோய்த் தொற்றி­லிருந்து அனைவரும் விடுபட சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொது முடக்கம் அம­லில் இருப்பதால் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT