தூத்துக்குடி

கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

DIN

அரசால் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பெரிய கடல் ஆமைகள் கடத்தல் செய்த தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், வெளிஸ்டன், தாமஸ், சுந்தரம், ஆகிய நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

மேலும் கடத்தலுக்கு பயப்படுத்தியதாக மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT