முகப்பு
தூத்துக்குடி

மாணவா்களுக்கு உதவிகள் அளிப்பு

உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜீவானந்தம் தலைமையில் 25 நலிவுற்ற மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், சீருடைகள், 50 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் வழங்கப்பட்டது.

இதில், சங்க ஒருங்கிணைப்பாளா் ஸ்டாலின்,நிா்வாகிகள் விஜயலிங்கம், ரவி, சரவணவெங்கடேஷ், பிரம்மநாதன், கதிரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →