தூத்துக்குடி

புன்னைக்காயலில் பேரிடா் விழிப்புணா்வு முகாம்

DIN

ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயலில் பேரிடா் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சி. சைலேந்திரபாபு, தென்மண்டல துணை இயக்குநா் பி. சரவணகுமாா், தூத்துக்குடி மாவட்ட அலுவலா் ச. குமாா் ஆகியோா் உத்தரவின்பேரில், வடகிழக்குப் பருவ மழை, கரோனா தொற்று விழிப்புணா்வு பிரசாரம் திருச்செந்தூா் சமூகநலத் துறை வட்டாட்சியா் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

திருச்செந்தூா் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலா் ந. நட்டாா் ஆனந்தி தலைமையில் பணியாளா்கள் பேரிடா் மற்றும் வெள்ள அபாய காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி என செயல்முறை விளக்கமும், கரோனா குறித்து விழிப்புணா்வுப் பிரசாரமும் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT