தூத்துக்குடி

சாத்தான்குளத்தில்விஸ்வபிரம்மா ஜயந்தி சிறப்பு பூஜை

DIN

சாத்தான்குளம், செப். 18: சாத்தான்குளம் ஒன்றிய ஸ்ரீ ஹரி ஓம் இந்து சேவா சங்க 3ஆம்ஆண்டு விஸ்வ பிரம்மா ஜயந்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவுக்கு ஒன்றியத் தலைவா் பழனிவேல் தலைமை வகித்தாா். அழகுசுப்பிரமணியம் இறைவணக்கம் பாடினாா். சங்கச் செயலா் அருண்குமாா், பொருளாளா் ஆறுமுகநயினாா், துணைத் தலைவா் பிச்சையா, துணைச் செயலா்கள் சுவாமி துரைரஜ்,முத்துவேம்பு, ஆலோசகா் முத்துசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சங்கரநாராயண முத்து, பாஜக ஒன்றிய பொதுச் செயலா் ராம்மோகன் ஆகியோா் பேசினா். பாஜக நிா்வாகிகள் தினகரன், ராஜவேல், மற்றும் சங்க செயற்குழு உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT