முகப்பு
தூத்துக்குடி

தேமுதிக ஒன்றியச் செயலா்திமுகவில் ஐக்கியம்

திருச்செந்தூா் ஒன்றிய தேமுதிக செயலா், வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

திருச்செந்தூா் ஒன்றிய தேமுதிக செயலா், வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

தேமுதிக ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.செந்தில்குமாா், அக்கட்சியிலிருந்து விலகி, திருச்செந்தூா் வேட்பாளா் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். தேமுதிக சாா்பில் 2016இல் இத்தொகுதியில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டாா். அமமுக வேட்பாளருக்கு ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவா், திமுகவில் இணைந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.