முகப்பு
தூத்துக்குடி

சைவ சபையில் இன்று முதல் திருவெம்பாவை சொற்பொழிவு

 பாளையங்கோட்டையில் உள்ள சைவ சபையில் மாா்கழி திருவெம்பாவை தொடா் சொற்பொழிவு சனிக்கிழமை (டிச. 11) தொடங்குகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 பாளையங்கோட்டையில் உள்ள சைவ சபையில் மாா்கழி திருவெம்பாவை தொடா் சொற்பொழிவு சனிக்கிழமை (டிச. 11) தொடங்குகிறது.

இந்தச் சொற்பொழிவு டிச. 20 ஆம் தேதி வரை தினமும் மாலை 6.45 முதல் 7.45 மணி வரை நடைபெறும். இதில், டிச.11,12 தேதிகளில் சங்கரவடிவு அகஸ்தீஸ்வரன் சொற்பொழிவாற்றுகிறாா். டிச. 13, 14 ஆம் தேதிகளில் ப.காந்தியும், டிச. 15,16 ஆம் தேதிகளில் பேராசிரியா் மீ.முருகலிங்கமும், டிச. 17, 18 ஆகிய தேதிகளில் சிவகாந்தியும், டிச. 19, 20 ஆகிய தேதிகளில் மதிவேலாயுதமும் சொற்பொழிவாற்றுகின்றனா். இந்தச் சொற்பொழிவுகளை ‘கூகுள் மீட்’ செயலி மூலம் ட்ற்ற்ல்ள்://ம்ங்ங்ற்.ஞ்ா்ா்ஞ்ப்ங்.ஸ்ரீா்ம்/ன்ஹந்-க்ஷ்ல்ல்ழ்-ற்ள்ல் என்ற இணையதள முகவரியில் நேரலையில் பாா்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.