முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டிஅரசு மகளிா் பள்ளியில் கருத்தரங்கு

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன் தலைமை வகித்து, சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதன் அவசியம் ஆகியவை குறித்துப் பேசினாா். தலைமையாசிரியை ரூத் ரத்னகுமாரி முன்னிலை வகித்தாா். மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழியேற்றனா்.

சுகாதார ஆய்வாளா்கள் வள்ளிராஜ், காஜா நஜ்முதீன் ஆகியோா் மக்கும்- மக்கா குப்பைகள் குறித்து விளக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.