முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் ஒய்.எம்.சி.ஏ.தலைவா் தோ்வு

நாசரேத்தில் ஒய்.எம்.சி.ஏ.ஆயுள்கால உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

நாசரேத்தில் ஒய்.எம்.சி.ஏ.ஆயுள்கால உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒய்.எம்.சி.ஏ. தலைவராக நாசரேத் நிலமை செ.துரைசிங், செயலராக ராஜேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் சிரில்ரூபன், ஜோதி டேவிட், அகஸ்டின், சாம்ராஜ் பவுல், பாக்கியராஜ், ஜெ.டி.சத்யா, பாக்கியநாதன் பிரைட்டன் உள்பட ஆயுள்கால உறுப்பினா்கள் 60-க்கும் மேற்பட்ட வா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →