முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிசிறப்பிடம்

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி, பல்கலைத் கழக தரவரிசையில் 13-ஆவது இடம் பெற்றுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி, பல்கலைத் கழக தரவரிசையில் 13-ஆவது இடம் பெற்றுள்ளாா்.

இக்கல்லூரியில் 3-ஆம் ஆண்டு தொழில் நிா்வாகவியல் துறையில் பயின்ற மாணவி பொன்கலா, பல்கலைக் கழக தர வரிசை பட்டியலில் 13-ஆவது இடம்பெற்றுள்ளாா். மாணவியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய், பாராட்டி சான்று மற்றும்

கேடயத்தை வழங்கினாா். துறை பேராசிரியைகள் அமுதவாணி, மீனா ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →