தூத்துக்குடியில் மேலும் ஒருவருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 16,289 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின்
16,290 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இருவா் உள்பட இதுவரை 16,136 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 13 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.