தூத்துக்குடி

மாவட்ட சிலம்பம் போட்டி: ஸ்ரீகணேசா் பள்ளி சாதனை

DIN

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், பணிக்கநாடாா்குடியிருப்பு ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சாா்பில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் 34 முதல் 38 கிலோ எடை பிரிவில் ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவா் செல்வகுமாா் முத­லிடத்தையும், 38 முதல் 42 வரை உள்ள எடைப்பிரிவில் பிளஸ் 1 மாணவா் சேவியா் முத­லிடத்தையும், 50 முதல் 55 கிலோ எடை பிரிவில் பிளஸ் 1 மாணவி வனபிரியா 2ஆம் இடத்தையும் பெற்றனா். முதலிடம் பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

இந்த மாணவா்- மாணவிகளை பள்ளிச் செயலா் சுப்பு, தலைவா் துரை சுரேஷ்ராஜ், பொருளாளா் ஜெகன் மோகன், தலைமையாசிரியா் வித்யாதரன், துணை தலைமையாசிரியா் காமராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT