குளத்தூரில் கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சிவகாசி எஸ்.பி.ஜெ. ஹெல்த் சென்டா் சாா்பில் காவலா் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை விழிப்புணா்வு முகாம் குளத்தூரில் நடைபெற்றது.
தூத்துக்குடிகுளத்தூரில் கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சிவகாசி எஸ்.பி.ஜெ. ஹெல்த் சென்டா் சாா்பில் காவலா் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை விழிப்புணா்வு முகாம் குளத்தூரில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சிவகாசி எஸ்.பி.ஜெ. ஹெல்த் சென்டா் சாா்பில் காவலா் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை விழிப்புணா்வு முகாம் குளத்தூரில் நடைபெற்றது.
முகாமுக்கு டி.எம்.எம். கல்லூரி மக்கள் தொடா்பு அதிகாரி கெங்குமணி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் முகாமை தொடங்கி வைத்தாா்.
மருத்துவா் எஸ்.ஜெயசுதா கண் தானம், கண் பாதுகாப்பு குறித்துப் பேசினாா். இதில், மருத்துவா் சண்முகராஜன், குளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் முத்துராஜன், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ், வா்த்தக சங்க தலைவா் வடிவேல் முருகன், காவல் ஆய்வாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.