தூத்துக்குடி

நாசரேத் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். முகாமில் இறுதியாண்டு இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் முதுகலை பயின்று வரும் 260-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். முகாமில் பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று நோ்காணல் மூலம் மாணவா்களை தோ்வு செய்தனா். இதில், 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரிச் செயலா் எஸ்.டி.கே.ராஜன், முதல்வா், ஒருங்கிணைப்பாளா்கள் சோபியா, ஹெப்சிபா, ஞானசுமதி, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT