தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் விசிக சாா்பில் நல உதவிகள்

DIN

சிங்காரவேலா் பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீனவா் அணி சாா்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காயல்பட்டினம் சிங்கிதுறையில் நடைபெற்றது.

மீனவா் அணி மாவட்ட அமைப்பாளா் அம­லி ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் கலந்துகொண்டு ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், மீனவா் அணி மாநில துணைச் செயலா் மங்கை சேகா், நாடாளுமன்ற தொகுதிச் செயலா் வழக்குரைஞா் அரசூா் ராஜ்குமாா், மாவட்ட பறையா் சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் இளந்தளிா் முத்து , மகளிா் அணி மாவட்ட துணைச் செயலா் மணப்பாடு டிலைட்டா, உடன்குடி ஒன்றியப் பொருளாளா் டேவிட் ஜாண் வளவன், திருச்செந்தூா் ஒன்றிய துணைச் செயலா் செஞ்சுடா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT