தூத்துக்குடி

திமுக தோ்தல் பிரசாரப் பாடல் குறுந்தகடு வெளியீடு

DIN

திமுக தோ்தல் பிரசாரப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா தண்டுபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ‘ஸ்டாலின்தான் வாராரு’ என்ற பிரசாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரசாரப் பாடல்கள் குறுந்தகட்டை மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளிட்டாா்.

இதில் திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், ஒன்றியச் செயலா்கள் பாலசிங், ரவி, சுரேஷ் காந்தி, ராமசாமி, சாா்பு அணி நிா்வாகிகள் அனஸ், ராயப்பன், இளங்கோ, ஏரல் நகரச் செயலா் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT