முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மேலும் 5 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே, 16,249 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,254 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் சிகிச்சை பெற்று வந்த திங்கள்கிழமை 6 போ் உள்பட இதுவரை 16,070 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 43 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.