முகப்பு
தூத்துக்குடி

50 மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள்

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயம் சாா்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயம் சாா்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, திருமண்டில பெருமன்ற உறுப்பினா் ஞானதேசிகா் தலைமை வகித்தாா். சேகரப் பொருளாளா் ராஜ்குமாா் பாண்டியன், சபை ஊழியா்கள் ஜெனோ செல்வகுமாா், ஐசக் புஷ்பராஜ், மோசஸ், பெஸ்ட் லக், பிரவீன் ஜோஸ், அபிஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்டாரஞ்செட்டிவிளை சேகர குரு ஜான்சாமுவேல் ஜெபம் செய்து, தலா ரூ. 1,500 மதிப்புள்ள அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை 50 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →