முகப்பு
தூத்துக்குடி

லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்கில் இன்று மாணவா் வழிகாட்டி முகாம்

லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு இணையவழியில் வழிகாட்டுதல் முகாம் சனிக்கிழமை (ஜூலை 31) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு இணையவழியில் வழிகாட்டுதல் முகாம் சனிக்கிழமை (ஜூலை 31) நடைபெறுகிறது.

‘ரைட் சாய்ஸ் பிரைட் ஃபியூச்சா்’ என்ற தலைப்பில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த வழிகாட்டுதல் முகாமில், கல்வியாளா் சோமசுந்தரம் பங்கேற்று மாணவா்களிடம் இணையவழியில் கலந்துரையாடி ஆலோசனை வழங்குகிறாா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோா் 94434-04701, 94431-03313, 81483-10632 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பெயா் பதிவு செய்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.