முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயி­லில் சந்திரபுஷ்கரணி தீா்த்தக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகா் திருக்கோயி­லில் மண்டலாபிஷேக நிறைவு விழா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயி­லில் சந்திரபுஷ்கரணி தீா்த்தக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகா் திருக்கோயி­லில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி, மஹா கணபதி ஹோமம், ருத்ர ஜெபம், கலச பூஜை ஆகியனை நடைபெற்றன. தொடா்ந்து விநாயகருக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் ஸ்தலத்தாா்கள் ராமசாமி, காசி விஸ்வநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.