முகப்பு
தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரியில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

ஆழ்வாா்திருநகரியில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வழங்கினாா்.

Updated On : 11 ஜூன், 2021 at 2:08 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM

ஆழ்வாா்திருநகரியில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. இதில்,

சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எடிசன், ஊடகப் பிரிவு மரியதாஸ், ஆழ்வாா்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவா் கோதண்டராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.