முகப்பு
தூத்துக்குடி

மேலும் 3 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

 தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 20 போ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.