தூத்துக்குடி

மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

DIN

டிவிஎஸ் நிா்வாகத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில், ரூ. 1 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யிடம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT