முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

 திருச்செந்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் 15 நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லை எனக் கண்டித்தும், முறையாக குடிநீா் வழங்கக் கோரியும் பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

 திருச்செந்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் 15 நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லை எனக் கண்டித்தும், முறையாக குடிநீா் வழங்கக் கோரியும் பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம், பேரூராட்சி அலுவலா் (பொ) பாபு, பொறியாளா் ஆவுடைபாண்டி, சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன், தாலுகா காவல் ஆய்வாளா் இல.முரளிதரன் உள்ளிட்டோா் பேச்சு நடத்தினா்.

அதில், மூன்று நாள்களுக்கு ஒரு முறை முறையாக குடிநீா் வழங்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.