முகப்பு
தூத்துக்குடியில் கனமழை
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
தூத்துக்குடியில் கனமழை
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவித்தார்.

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் நல்ல வெயில் அடித்து வந்தது நிலையில் இரவில்  முழுவதும் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது சில இடங்களில் பலத்த கனமழையும் பெய்து வருகிறது இதன் காரணமாக இன்று 29ம்தேதி பள்ளிக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →