மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 55, 593 ஆகவும், அதில் மேலும் 8 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 55,085 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நோயக்கு இதுவரை 400 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 108 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.