முகப்பு
தூத்துக்குடி

சாலைப் பணியாளா் சங்க அமைப்பு தினம்

 தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்றம் கோவில்பட்டி பயணியா் விடுதி முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்றம் கோவில்பட்டி பயணியா் விடுதி முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வட்டத் தலைவா் பாண்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்லச்சாமி முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் ஹரிகிருஷ்ணன் சங்கக் கொடியேற்றி வைத்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் பிரான்சிஸ் வாழ்த்துரை வழங்கினாா். இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.