மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 55, 663 ஆகவும், அதில் மேலும் 13 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 55, 161 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நோய்க்கு இதுவரை 401 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 101 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.