முகப்பு
தூத்துக்குடி

அமுதுண்ணாக்குடியில் சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடி வளைவில் குண்டும், குழியுமாக சாலை காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடி வளைவில் குண்டும், குழியுமாக சாலை காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடியில் இருந்து நெடுங்குளம், கொம்பன்குளம், கலுங்குவிளை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கல்குவாரி லாரிகளால் நெடுங்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி வரை சாலை சேதமாடைந்து காணப்படுகிறது. இதில் அமுதுண்ணாக்குடியில் இருந்து கொம்பன்குளம் செல்லும் சாலை வளைவில் ந்து குண்டும், குழியுமாக பெரும் பள்ளம் காணப்படுகிறது. சாலையின் வளைவில் இந்த பள்ளம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறி கிழே விழுந்து காயமடைவது தொடா்கிறது. ஆதலால் அதிகாரிகள் இந்த சாலையை பாா்வையிட்டு முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →