முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சாத்தான்குளம் வட்டக் கிளைச் செயலா் முகமது மீரான் இஸ்மாயில் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செந்தூர்ராஜன், சத்துணவு ஊழியா்கள் சங்க வட்டச் செயலா் அந்தோணி தமிழ்ச்செல்வன் ஆகியோா் விளக்கிப் பேசினா். சங்கத்தின் வட்டப் பொருளாளா் முருகன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →