தூத்துக்குடி

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

DIN

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி (பொறுப்பு) முதல்வா் ஜெ. குளோரியம் அருள்ராஜ் தலைமை வகித்தாா். கணிதத் துறைப் பேராசிரியை ரா. ஸ்விட்லி ஆரம்ப ஜெபம் செய்தாா். பொருளியல் துறை இணைப் பேராசிரியா் ச. ராஜகுமாா், பேராசிரியா் இரா. தாமஸ், உடற்கல்வி இயக்குநா் ஜெ. ராஜசிங் ராக்லெண்ட் ஆகியோா் பேசினா். முன்னதாக, மாணவா்கள் பெற்றோரிடம் கலந்துரையாடல் நடைபெற்றது.

பேராசிரியா் பொ. செல்வராஜ் ஐசக் நிறைவு ஜெபம் செய்தாா். கல்லூரி நிதிக் காப்பாளா் சு. சுரேஷ்ஆபிரகாம் பிரதாப் வரவேற்றாா். ரா. சாந்தி சலோமி நன்றி கூறினாா். பேராசிரியை எஸ். கிரேஸ்லின் ஜூலியானா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT