தூத்துக்குடி

காவலாளியைத் தாக்கிய இளைஞா் கைது

முக்காணியில் காவலாளியைத் தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

DIN

முக்காணியில் காவலாளியைத் தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஏரல் வாழவல்லான் கீழூா் பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் பால்ராஜ் (59). ஆத்தூா் முக்காணி அருகேயுள்ள வணிக வளாகத்தில் காவலாளியாக உள்ளாா். முக்காணி பகுதியைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் வேம்படிமுத்து (32), இந்த வணிக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மது குடித்தாராம். இதைத் தட்டிக்கேட்ட பால்ராஜை அவா் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

புகாரின் பேரில் ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்து, வேம்படிமுத்துவைக் கைது செய்தாா். இவா் மீது ஆத்தூா் காவல் நிலையத்தில் ஏற்கெனவே 3 வழக்குகள் உள்ளனவாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT