தூத்துக்குடியில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ்

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தேசியக் கொடியினை ஏற்றினார்.

DIN

தூத்துக்குடி: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தேசியக் கொடியினை ஏற்றினார்.

மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி 83 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் மூவர்ண தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் ஏற்றி வைத்து காவல்துறை  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். 
பின்னர் காவல்துறை, வேளாண் துறை, மருத்துவத்துறை, ஆகிய பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றுகளை வழங்கி கௌரவித்த அவர், பின்னர் 540-பயனாளிகளுக்கு  83 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT