தூத்துக்குடி

குரும்பூா் அருகே கஞ்சா விற்பனை:இளைஞா் கைது

குரும்பூா் அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

குரும்பூா் அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு சாமிநகரை சோ்ந்தவா் இசக்கி மகன் ஆறுமுகம்(24). இவா், குரும்பூா் அருகே உள்ள குரங்கன்தட்டு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குரும்பூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று ஆறுமுகத்தைப் பிடித்து, அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT