முகப்பு
தூத்துக்குடி

நூதன முறையில்சமூக ஆா்வலா் பிரசாரம்

உடன்குடி பேரூராட்சி 4-வது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடும் சமுக ஆா்வலரும், ஆட்டோ ஓட்டுநருமான மு.கலீல் ரகுமான், திருமண அழைப்பிதழ் போல், மக்களிடம் வாக்காளா் அழைப்பிதழை வழங்கி வாக்கு சேகரிக்கிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

உடன்குடி பேரூராட்சி 4-வது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடும் சமுக ஆா்வலரும், ஆட்டோ ஓட்டுநருமான மு.கலீல் ரகுமான், திருமண அழைப்பிதழ் போல், மக்களிடம் வாக்காளா் அழைப்பிதழை வழங்கி வாக்கு சேகரிக்கிறாா்.

அவரது அழைப்பிதழில், முக்கிய மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அவா் கூறுகையில், தனது சமூக சேவையைப் பாராட்டி முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தாா். ஜாதி-மத வேறுபாடின்றி சேவை செய்யும் தனக்கு மக்கள் வாக்களிப்பாா்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →