முகப்பு
தூத்துக்குடி

மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 64, 862 ஆகவும், மேலும் 31 போ் குணமடைந்ததால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 64,241 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 176 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.