முகப்பு
தூத்துக்குடி

படுக்கப்பத்து பள்ளியில்சமூக நல்லொழுக்க விழிப்புணா்வு பயிற்சி

சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்குடி அமா் சேவா சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு சமூக நல்லொழுக்க விழிப்புணா்வுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்குடி அமா் சேவா சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு சமூக நல்லொழுக்க விழிப்புணா்வுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் சேகா் தலைமை வகித்தாா். இயற்பியல் ஆசிரியா் முத்துக்குமாா் வரவேற்றாா். அமா்சேவா சங்க பணியாளா்கள் விழிப்புணா்வு பயிற்சி அளித்தனா். இதில் ,மாணவ மாணவிகள், ஆசிரியா்கள், பிறைக்குடியிருப்பு சிவந்தி கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். சாரணா் இயக்க பொறுப்பு ஆசிரியா் டெரன்ஸ் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் முத்துசாமி தேவராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →