முகப்பு
தூத்துக்குடி

பேய்க்குளம் பள்ளியில் உலக நீா் தினம்

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிகரம் அறக்கட்டளை சாா்பில் உலக நீா் தினவிழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிகரம் அறக்கட்டளை சாா்பில் உலக நீா் தினவிழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் இம்மானுவேல் தலைமை வகித்தாா். சிகரம் இயக்குநா் முருகன் முன்னிலை வகித்தாா்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளா் ஜெயா கட்டுரை போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில் வருவாய் உதவியாளா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொறியாளா் ராஜா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →