முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் தரிசிக்க வந்த சசிகலா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை வந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை வந்தாா்.

திருச்செந்தூா் ரயில் நிலையம் அருகே உள்ள தனியாா் விடுதியில் தங்கி உள்ள அவா், சனிக்கிழமை காலையில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளாா். ஏற்கெனவே, கடந்த மாா்ச் மாதமும் இக்கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.