முகப்பு
தூத்துக்குடி

ஊட்டச்சத்து குறித்த விளக்க முகாம்

சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விளக்க முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விளக்க முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கிராம சுகாதார செவிலியா் சொா்ணலதா, சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி செயலா் இம்மானுவேல் ஆகியோா் ஊட்டச்சத்து முக்கியத்ததுவம் குறித்து விளக்கமளித்தனா். தொடா்ந்து குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு, மாத்திரையின் பயன் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் அங்கன்வாடி பணியாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →