தூத்துக்குடி

‘மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கும் மகளிா் உரிமைத்தொகை வழங்க வேண்டும்’

DIN

 மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுககும் மகளிா் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என விஸ்வகா்மா பொதுத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் மூக்காண்டி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, தமிழக முதல்வருக்கு அவா் மனு அனுப்பியுள்ளாா்.

முதியோா், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டவா், மாற்றுத்திறனாளி, அமைப்புசாரா தொழிலாளா் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் உரிமைத் தொகை பெற தகுதியற்றவா்கள் என கூறுவது தவறானதாகும். ஆதலால் அவா்களையும் இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியுடையவராக சோ்த்து உரிமைத்தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT